கட்டிலில் நான் கட்டி அணைத்து முத்தம் போடும் கூட வாய் தவறி அசோக்கை அண்ணா என்று அழைத்து விடுவேன். அவரும் கூட தங்கச்சி என்று சொல்லும் போது ரெண்டு பேருக்குள்ளும் வெட்கம் வந்து போகும். பிறகு ஒரு நாள் நான்,“அண்ணானு கூப்பிடுறது கூட த்ரில்லாத்தான் இருக்கு. அப்படியே கூப்பிடவா?”என்றேன்.
அதற்கு அவர், “ம்ம்..அப்போ நானும் என் தங்கச்சினு சொல்லித்தான் இதெல்லாம் பண்ணுவேன்?” என்று என்னை அணைத்து தூக்கி கட்டிலில் போட்டு துகிலுரித்தார். அப்போது பிள்ளைங்க வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தாலும் அந்த காமப்பொழுதை அனுபவிக்க ஆசைப்பட்டு, “அண்ணா கதவை சாத்திடுங்க..“ என்றேன்.
கதவை சாத்தி விட்டு கண்களில் காமம் பொங்க என்னைப் பார்த்த அசோக் அண்ணா, என் கையை எடுத்து என் முலைகளில் வைத்து என்னையே பிசைந்து விட வைத்தார். நான் என் முலைகளை பிடித்து பிசைந்து உருட்டிக் கொண்டே கண்களை மூடிய போது அவர் கீழே என் தொடைகளுக்கு நடுவில் புகுந்து, என் காமப்பெட்டகத்தை விரலால் விரித்து முத்தமிட்டு, என் மன்மத மொட்டை வாயில் கவ்வி சப்பியபோது,
“ஆஆஆ..ஸ்ஸ்ஸ்…அண்ணா…சூ.சூ..சூப்ப்ப்பபர்“ என்று அவர் தலையை என் கூதி மேட்டில் அழுத்தி கொண்டேன். விடாமல் அவரும், என் தங்கச்சி சாமான் சூப்பர்…என்று சவைத்து மகிழ நானும் என் முலைகளை பிசைந்து கொண்டே கண்ணை மூடி கிறங்கி கிடந்தேன். அந்த தலைகீழ் காலமாற்றம் என் மனகண்ணுக்குள் மீண்டும் ஒரு முறை வந்து போனது.
என் கணவரும் அவர் நண்பர் அசோக்கும் சேர்ந்து ஒரு டிராவல்ஸ் நிறுவனம் நடத்திக் கொண்டு இருந்தார்கள். இருவரும் அந்த துறையில் அனுபவசாலிகள் மற்றும் கடுமையா உழைத்ததால் நிறுவனம் நன்றாக போய்க் கொண்டு இருந்தது. என் கணவரின் நண்பர் அசோக் திருமணம் செய்து கொள்ளவில்லை. என் கணவரும் அவர் வீட்டாரும் வற்புறுத்தியும் கூட அவர் கல்யாணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். பிறகு நானும் என் கணவரிடம் அசோக் அண்ணா கல்யாணத்தை மறுக்கும் காரணத்தை கேட்டபோது தான் அந்த சோகக் கதையை சொன்னார்.
“அசோக் காலேஜ்ல ஒரு பொண்ணை உயிருக்கு உயிரா லவ் பண்ணான். அது ஃபெயிலியர் ஆகிடுச்சு. அந்த பொண்ணுக்கு வீட்ல வேற கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணப்ப அது வாழப்பிடிக்காம இறந்து போச்சு. அந்த விரக்தில அவனும் அப்படியே இருந்துட்டான். நாங்க அவ இறந்த 3 வது மாசத்திலே இருந்து அவன் மனசை மாத்த கம்பெல் பண்ணோம். எதுவும் நடக்கல.
ஒரு தடவை நானும் அவங்க வீட்ல எல்லோரும் சேர்ந்து அவனுக்கு தெரியாம ஒரு பொண்ணை பார்த்து அவன் கிட்டே போட்டோவை காட்டினப்போ, அவன் கோபத்துல பார்த்த பொண்ணு படத்தை கிழிச்சு போட்டுட்டு, இதுக்கு மேல என் மேரேஜை பத்தி பேசினா, நானும் செத்துபோயிடுவேன். நீங்களே முடிவு பண்ணிக்கோங்கனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டான். அதுக்கப்புறம் நான் உட்பட அவன் கிட்டே மேரேஜை பத்த பேசுறது இல்ல.
நீ இதெல்லாம் அவன்கிட்டே பேசி அவன் மூடை கெடுத்திடாதே. தொழில் தான் அவனோட வாழ்க்கை துன்பத்தை மாத்தி, ஏதோ சந்தோஷமா நடமாடிக்கிட்டு இருக்கான். அப்புறம் நீ ஏதாவது கேட்டு, அவன் வீட்டுப்பக்கமே வரமாட்டான். பாத்துக்கா. இதனால அவனோட நட்பு மட்டும் இல்ல. தொழிலும் பாதிக்க வாய்ப்பு இருக்கு.
அவனோட சொந்த வாழ்க்கையில அவனுக்கில்லா உரிமை நமக்கு இல்ல. அதை புரிஞ்சுக்கோ. நீ டெய்லி அவனை பாக்குறதுனால உனக்கும் அவன் சோகம் தெரியணுமேனு தான் சொல்றேன்“ என்று என் கணவர் அசோக் அண்ணாவின் கதையை சொல்லி என்னை எச்சரிக்கையும் செய்தார்.
அதற்கு பிறகு நானும் அவரோட கதை தெரிஞ்சாலும், அவருக்கு ஆறுதல் சொல்ல தோன்றினாலும், கணவரோட வார்னிங்கை நினைத்து அடக்கி கொள்வேன். மேலும் அசோக்கை அண்ணா என்று அழைத்து அன்போட பழகுவேன். அவரும் தினமும் வீட்டிற்கு வந்து உரிமையாக தங்கச்சி என்ன ஸ்பெஷல் இன்னைக்கு, செம பசியாக இருக்கு என்று உரிமையோடு கேட்பார். நானும் அவருக்காக சமைத்து அவர் பசியாற்றுவேன்.
அப்போது தான் சில மாதங்கள் கழித்து உரிமையோடு அவரிடம்,
“அண்ணா தப்ப நினைச்சுக்காதீங்க. எனக்கு இதை கேட்கிற உரிமை இருக்கா இல்லையானு தெரியல. ஆனா நீங்க அன்போட தங்கச்சினு கூப்பிடுறதுனால நானும் அண்ணாங்கிற உரிமையில கேட்குறேன். உங்களுக்குனு ஒருத்தி இருந்தா 3 வேளையும் உங்களுக்கு பிடிச்சதை சமைச்சு போடுவா. நீங்க டயர்டா வீட்டுக்கு போனா உங்களுக்கு அன்பா, ஆதரவா இருப்பா. தனிமை ரொம்ப கொடுமையாச்சேனா, இது உங்களுக்கு புரியலியா? ?”
என்று ஏதோ ஒரு அசட்டு துணிச்சலில் கேட்டு விட்டேன். ஆனால் அவர் கதை எனக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தாரோ இல்லையோட அவர் முகத்தில் ஒரு விரக்தியான சிரிப்பை மட்டும் பார்த்தேன். அது மேலும் தைரியத்தை தர, அவர் சாப்பிட்டுக் கொண்டே,
“இப்படி வாய்க்கு ருசியா சமைச்சு போட பொண்ணு கிடச்சா கட்டிக்க ரெடி தங்கச்சி. நீ சொல்றது உண்மை தான். கஷ்டமான காலத்துல நாம சில முடிவுகளை எடுப்போம். ஆனா அது அப்போதைக்கு சரியா தோணும். அப்புறம் யோசிக்கும் போது தப்பா தோணும். அந்த டைம்ல நானும் என்னோட கல்யாணத்தை பத்தி பேச சிவா உட்பட வீட்ல கேட்போதுலாம் எடுத்தெரிஞ்சு பேசியிருக்கேன்.
ஆனா அதெல்லாம் தப்புனு தோணுது. அவங்க என் மேல உள்ள அக்கறையில தான் சொல்லியிருக்காங்கனு இப்போ புரியுது. இப்போ நீ கேட்டது கூட அப்படித்தான். ஆனா அப்போ எடுத்தெரிஞ்சி பேசின தைரியமும், துணிச்சலும் இப்போ எனக்கு இல்லை என்று சொல்லும் போதே அவர் வார்த்தைகள் உடைய, எழுந்து கையை கழுவிட்டு வர்றேன் தங்கச்சி. நீ சொன்ன யோசனைய யோசிக்கிறேன். ஆனா இனிமே யாரோட அக்கறையையும் புறம் தள்ள மாட்டேன்“
என்று சொல்லி எழுந்து சென்று விட, எனக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது. ஆனால் அதை உடனே என் கணவரிடம் சந்தோஷமாக தெரிவிக்க போனை எடுத்து விட்டு யோசித்தேன். வேண்டாம் இப்போ ஏதாவது மூட்ல அதெல்லாம் ஏன் பேசினேனு கேட்டா பிரச்சனையாகிடும் என்று அமைதியாக இருந்தேன்.
இரவு கணவரிடம் மெதுவாக சொன்ன போது, முதலில் முறைத்தவர். “என்னடி சொல்றே, அசோக் இப்படியா பேசினான். பாத்தியா அவன் மனசு மாறி இருக்கு. நான் தான் அவன் மேல உள்ள பயத்துல அவனோட மனமாற்றத்தை கவனிக்கல. அப்போ இனிமே நாம்ப சும்மா இருக்க கூடாது. உடனே பொண்ணு பார்க்கலாம். நாமலே பார்த்து கட்டி வச்சிடலாம்“ என்றார்.
அசோக் அண்ணா வீட்டில் அப்பா மட்டுமே இருந்தார். அவருக்கும் வயதாகி நோயாளியாக இருந்தார். அதனால் நானே களத்தில் இறங்கி அண்ணாவுக்கு பொண்ணு பார்த்தேன். அவள் என் உறவுக்கார பெண் தான். அண்ணாவுக்கு போட்டோவை காண்பித்த போதே, “தங்கச்சி நீ பிடிச்சு தான் பார்த்திருப்பே. அதனால அந்த பொண்ணே ஒகே“ என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட உடனே நானும் என் கணவரும் முன்நின்று கல்யாணத்தை சிம்பிளாக முடித்து வைத்தோம்.
அசோக் அண்ணா அந்த பொண்ணோடு வாழ அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்தோம். நானும் அடிக்கடி அவர் வீட்டுக்கு போய் என் உறவுக்கார பெண் சுமதியை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தேன். ஆனால் சுமதி நான் எதிர்பார்த்தது போல் அமைதியாக இல்லை. அடங்காபிடாரியாக மாறினாள். என் கணவரோடு பார்ட்னர்ஷிப்பை பிரித்து கொண்டு தனியாக தொழில் நடத்த ஆலோசனை சொல்லி அதற்கு ஆகும் முதலீட்டே தானே அப்பா வீட்டில் இருந்து வாங்கி தருவதாக அசோக்கிடம் சொல்ல, அதை கேட்ட அன்றே அசோக் அவளை கன்னத்தில் அறைந்து வீட்டை வீட்டு விரட்டிவிட, பிரச்சனை பெரிதாகியது.
அதற்கு காரணம் நாங்கள் தான் என்று பெண் வீட்டார்கள் எங்களிடம் தகராறு செய்ய, அசோக் உடனே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். அது பிறகு போலீஸ், கோர்ட் என்று ஆரம்பித்து கடைசியில் ஒரு மாத வாழ்க்கையோடு அசோக் அண்ணாவின் குடும்ப வாழ்க்கை ஸ்தம்பித்து போனது. அதனால் நான் மிகவும் மனஉளைச்சலுக்க ஆளானேன். சும்மா இருந்தவரை தூண்டி விட்டு, மேலும் அவரை சிக்கலுக்கு ஆளாக்கியதை நினைத்து ரொம்பவே வருந்தினேன். அண்ணா அதற்கு பிறகு வீட்டிற்கு வந்து போனாலும், அவரை பார்க்கும் போதெல்லாம் அழுகை தான் வந்தது.
குடும்ப பிரச்சனை, கோர்ட் என்று அழைந்ததால் தொழிலில் கவனம் செலுத்தமுடியாமல் தொழிலும் நொடிந்து போக, பல சிக்கல்களில் மாட்டினோம. பாங்க் மற்றும் தனியார் லோன்கள் கழுத்தை நெறிக்க தொழிலை தாரைவார்த்து என் கணவரும், அசோக் அண்ணாவும் மீண்டும் வேறு ஒரு நிறுனத்தில் டிரைவராக வேலை பார்க்கும் நிலைமை ஏற்பட்டது. பிறகு அதே ஊரில் இருக்க பிடிக்காமல் வேறு ஊருக்கு நாங்கள் வந்தோம். அப்போது அசோக் அண்ணா எங்கள் வீட்டில் தான் தங்கினார். இந்த சூழ்நிலையில் என் கணவர் டிரைவிங் செய்யும் போதே ஹார்ட் அட்டாக் வந்து வண்டி விபத்துக்குள்ளாகி அவர் ஸ்பாட்லயே இறந்து போனார். நானும் குழந்தைகளும் அனாதைகள் ஆனோம். அப்போது எங்களுக்கு ஒரே ஆதரவும் அசோக் அண்ணா தான்.
ஆனால் அசோக் கண்ணா பழையபடி வெறியோடு உழைத்து எங்கள் குடும்ப சுமைகளை குறைத்தார். கணவரை பிரிந்த சோகத்தில் இருந்து மீள கஷ்டப்பட்டாலும், பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு, மீண்டும் அசோக் அண்ணா என் கணவர் பெயரில் டிராவல்ஸ் கம்பெனியை ஆரம்பித்தார். துணையை இழந்த நாங்கள் ஒருவருக்கு ஒருவர் எப்படி ஆறுதல் சொல்வது என்று தயங்கிய போது தான், ஒரு நாள் அண்ணாவை கோவிலுக்கு அழைத்து, மானசீகமான மன்னிப்பு கேட்டேன். நான் ஏதோ நல்லது நினைக்க போய் இப்படி எல்லாம் தலைகீழாக நடந்து விட்டதை சொல்லி அழுத போது அவர் என் கையை பிடித்துக் கொண்டு,
“கவலைப்படாதேமா எனக்கு இனிமே நீயும் குழந்தைகளும் தான் வாழ்க்கை. உங்களுக்காக தான் இனிமே வாழ்க்கை“ என்றார். அப்போது நான், “அப்படினா சேர்ந்தே வாழ்ந்திடலாம் அண்ணா..என்று வாய் வந்து மீண்டும் அண்ணாவை முழுங்கிவிட்டு சேர்ந்தே வாழ்ந்திடலாம். அதான் நமக்கும், குழந்தைகளுக்கும் நல்லது“ என்றேன். அன்றே கோவிலில் மாலை மாத்திக் கொண்டு, மஞ்சள் கயிறை என் கழுத்தில் கட்டினார்.
இப்போது நாங்கள் கனவிலும் நினைத்து பார்த்திராத உறவில் அண்ணா, தங்கை என்கிற நிலை மாறி கணவன் மனைவியாக வாழ்கிறோம். மாற்றம் ஒன்றே மாறாதது, எதையும் தாங்கும் இதயம் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சுனாமியை சமாளித்து சுகமாக வாழ முடியும். இந்த பாடத்தை படிக்காமல் யாரும் பவுசாக வாழ்ந்து விட்டு போய்விட முடியாது. வாழ்க்கை அப்படி பட்ட பயணப் பாடம்.